தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஜாமினில் வந்த ரவுடி மீண்டும் கைது

ஜாமினில் வந்த ரவுடி மீண்டும் கைது

ஜாமினில் வந்த ரவுடி மீண்டும் கைது


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 09:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 09:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: ஜாமினில் வந்த பிரபல ரவுடியை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்,24; சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் கடந்த ஜூன் மாதம், வாலிபரை தாக்கி, வழிப்பறி செய்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் விருத்தாசலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அந்த வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த சுபாஷ்சந்திபோஸ், கோர்ட்டில் கையெழுத்திடவில்லை.

இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் சந்துரு, கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனையேற்ற மாஜிஸ்திரேட், சுபாஷ்சந்திரபோஸிற்கு அளித்த ஜாமினை ரத்து செய்தை தொடர்ந்து, அவரை , விருத்தாசலம் போலீசார், கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us