sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.6 லட்சம் திருட்டு; சிதம்பரத்தில் துணிகரம்

/

ரூ.6 லட்சம் திருட்டு; சிதம்பரத்தில் துணிகரம்

ரூ.6 லட்சம் திருட்டு; சிதம்பரத்தில் துணிகரம்

ரூ.6 லட்சம் திருட்டு; சிதம்பரத்தில் துணிகரம்


ADDED : மார் 28, 2025 05:37 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; சிதம்பரத்தில் பட்டப்பகலில், வண்டி பெட்டியை உடைத்து 6 லட்சத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் தமிழன்பன், 60: ஓய்வு பெற்ற ஆசிரியர். நேற்று முன்தினம் மதியம் 3:30 மணிக்கு சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள வங்கியில் 6 லட்சம் ரூபாய் ரொக்க எடுத்துக் கொண்டு, மொபட்டின் சீட்டு அடியில் உள்ள பெட்டியில் வைத்தார்.

படித்துறை இறக்கம் அருகே மளிகை கடையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வண்டி பெட்டி திறந்தபோது 6 லட்சம் ரூபாய் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சிதம்பரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us