sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 25, 2025 ,புரட்டாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்தல் ஒருவர் கைது

/

மணல் கடத்தல் ஒருவர் கைது

மணல் கடத்தல் ஒருவர் கைது

மணல் கடத்தல் ஒருவர் கைது


ADDED : செப் 25, 2025 04:44 AM

Google News

ADDED : செப் 25, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப ரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே அரசு அனுமதியின்றி சவுடு மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி சம்மந்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 60; இவருடைய, விவசாய நிலத்தில், அரசு அனுமதியின்றி சவுடு மணலை கிருஷ்ணமூர்த்தி மற்றும் சின்னகுமட்டி வடக்குத் தெருவை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் கடத்திச் சென்றுள்ளனர்.

பெரியகுமட்டி வி.ஏ.ஓ., சிவமுருகன் புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா வழக்குப் பதிந்து, மணிகண்டனை, 35; கைது செய்தார். கிருஷ்ணமூர்த்தியை தேடிவருகிறார்.






      Dinamalar
      Follow us