ADDED : மார் 31, 2025 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலை சங்கமம் கிராமிய கலை நிகழ்ச்சிகள்
காடாம்புலியூரில் நடந்த நிகழ்ச்சியில் முருகவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிராமிய கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
விழா தொகுப்பாளர் சுடர்மணி, மாநில பொதுச் செயலாளர் ஜெயராஜ், ஒருங்கிணைப்பாளர் கலைநன்மணி, சத்யராஜ் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பம்பை உடுக்கை, மேடை நாடகம், காளி ஆட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

