தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/எஸ்.பி., ஆபீசில் தொழிலாளி தற்கொலை முயற்சி

எஸ்.பி., ஆபீசில் தொழிலாளி தற்கொலை முயற்சி

எஸ்.பி., ஆபீசில் தொழிலாளி தற்கொலை முயற்சி


ADDED : பிப் 13, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2024 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் ஒருவர் விஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் எஸ்.பி., அலுவலக வளாக நுழைவு வாயில் அருகில் நேற்றிரவு 11:00 மணிக்கு ஒருவர் மயங்கி கிடந்தார். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த நபரை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில், சிதம்பரம், வாழக்கொல்லையைச் சேர்ந்த பூவழகன், 45; என்பதும், கடன் பிரச்னையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கடலுார் அரசுமருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us