தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்


ADDED : செப் 19, 2026 03:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 03:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரி ஒன்றியம், வடதலைக்குளம் தொடக்க பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்  துரைமணிராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் வசந்தா வரவேற்றார். தேர்தல் பார்வையாளராக தலைக்குளம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ராஜாராம், சிறப்பு அழைப் பாளராக வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருள்சங்கு செயல்பட்டனர்.

அதில், தலைவராக அதிர்ஷ்டவதி, துணை தலைவர் கிருஷ்ணவேணி, உறுப்பினர்களாக தமிழ்வாணன், ராஜேந்திரன், சத்தியசீலன், சாக்ரடீஸ், கோவிந்தராசு மற்றும் ஜெயமாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றனர்.

மோகன்ராஜ் நன்றி கூறினார்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us