தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளி மாணவர் மாயம்

 பள்ளி மாணவர் மாயம்

 பள்ளி மாணவர் மாயம்


ADDED : ஏப் 02, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்தார்.

கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த கீழ்மாம்பட்டு மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட் அகிலன். இவரது மகன் ஆல்பர்ட் பிரபாகரன்,16; இவர் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 30ம் தேதி ஆல்பர்ட் பிரபாகரன், தேர்வு முடிந்து வந்ததும் பள்ளி வளாகத்தில் தனது தாய் பானுபிரியாவிடம் கோபித்துக்கொண்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் பானுபிரியா அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us