/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டு அரசுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
நடுவீரப்பட்டு அரசுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி
நடுவீரப்பட்டு அரசுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி
நடுவீரப்பட்டு அரசுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 14, 2025 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில், பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கி, கண்காட்சியை துவக்கி வைத்தார். இதில் மாணவர்கள் தங்களுடைய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
இந்த கண்காட்சியில் கீழ்மாம்பட்டு, புதுப்பாளையம், சாத்தமாம்பட்டு,சிலம்பிநாதன் பேட்டை ஆகிய பள்ளியில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்த கொண்டனர்.
ஆசிரியர்கள் அறிவியல் படைப்புகளை பற்றி, தங்களது பள்ளி மாணவர்களுக்கு விளக்கினர்.