
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : காடடுமன்னார்கோவில், நாட்டார்மங்கலம் ராஜிவ்காந்தி மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
பள்ளி நிறுவனர் மணிரத்தினம், தாளாளர் சுதா மணிரத்தினம் தலைமை தாங்கி, அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு, சிறப்பு படைப்புகளை உருவாக்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
பள்ளி நிர்வாகிகள் கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.