ADDED : மார் 17, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: லோக்சபா தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
அதையொட்டி, மாவட்டம் முழுவதும் எம்.எல்.ஏ.,க்கள் அலுவலங்கள் மற்றும் உள்ளாட்சி பிரநிதிநிதிகளின் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் முன்னாள், இந்நாள் முதல்வர், அமைச்சர்களின் படங்கள், அரசு நிகழ்ச்சிகள் சார்ந்த புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

