தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விதைப்பந்து எறிதல்

விதைப்பந்து எறிதல்

விதைப்பந்து எறிதல்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 09:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 09:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடலுார்: வி த லீடர்ஸ் சார்பில் வடலுார் ஏரியில் விதைப்பந்து எரியும் நிகழ்ச்சி நடந்தது

வடலுார் வி த லீடர் அமைப்பின் சார்பில், விதைப்பந்து எறிதல் நிகழ்ச்சி நடந்தது. வடலுார் அய்யன் ஏரி பகுதி ஏரிக்கரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், வி த லீடர்ஸ் அமைப்பின் வடலுார் பகுதி நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, பனை விதை பந்துகளை எறிந்தனர்.

அமைப்பின் சார்பில் மைவிழி சக்திவேல், வனிதா சுரேஷ், தமிழ் அஞ்சலி, ஆனந்தி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிறப்பு அழைப்பாளராக பாலு, வினோத் மற்றும், வடலுார் நகர தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us