தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 09:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 09:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலுார்: மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்தார்

வடலுார் அடுத்த காட்டுக்கொல்லையை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி மாணிக்கவள்ளி, 39; இந்த தம்பதிக்கு, 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, 3 பெண் மற்றும், 1 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்ற மாணிக்கவள்ளி மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து தனது மனைவி மாயமானது குறித்து வெங்கடேசன், வடலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us