தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு பள்ளியில் சேவை திட்டம்

 அரசு பள்ளியில் சேவை திட்டம்

 அரசு பள்ளியில் சேவை திட்டம்


ADDED : ஜூலை 01, 2026 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 12:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம், காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம் சார்பில், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், ரூ.3.60 லட்சத்தில், குடிநீர் குழாய் வசதி மற்றும் சைக்கிள் ஷெட்அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது.

சங்க தலைவர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணகி முன்னிலை வகித்தார். மாணக்சந்த் சல்லாணி, மனிஷ்குமார் சல்லாணி, கமல் கிஷோர் ஜெயின் ஆகியோர்சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பள்ளி மாணவிகளுக்கான குடிநீர் சேவை திட்டம் மற்றும் சைக்கிள் ஷெட்டைதிறந்து வைத்தனர்.

வட்டார தலைவர் மணியன், பாண்டியன், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.இந்த சேவை திட்டத்திற்கு, மாணக்சந்த் ரூ. 2 லட்சம், உறுப்பினர்கள் ரூ.1.60 லட்சம் நிதி அளித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us