sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தையல் இயந்திரம்: அமைச்சர் வழங்கல்

/

தையல் இயந்திரம்: அமைச்சர் வழங்கல்

தையல் இயந்திரம்: அமைச்சர் வழங்கல்

தையல் இயந்திரம்: அமைச்சர் வழங்கல்


ADDED : செப் 08, 2025 03:04 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம்,: சிறுபாக்கம் அருகே விதவை பெண்களுக்கு, அமைச்சர் கணேசன் தையல் இயந்திரங்கள் வழங்கினார்.

சிறுபாக்கம் அடுத்த கழுதுாரில் � வெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை மற்றும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சார்பில் விதவை பெண்களுக்கு இரண்டாம் கட்டமாக இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, தையல் இயந்திரங்களை வழங்கினார்.

� வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் வெங்கடேசன், முதல்வர்கள் பசுபதி, பிரபாகர், செல்வ முருகன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us