நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் வல்லவன், 56; மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவர், கடந்த 2ம் தேதி 20 வயது பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். குறிஞ்சிப்பாடி போலீசார், வல்லவன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.