ADDED : அக் 04, 2025 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ராணி, 65; இவரது, கடையில் பரங்கிப்பேட்டை போலீசார் கடந்த 23ம் தேதி சோதனை செய்த போது, குட்கா விற்பனை செய்வது தெரிந்தது. உடன், போலீசார், ராணியை கைது செய்தனர். தொடர்ந்து,
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன், நேற்று ராணியின் பெட்டிக்கடைக்கு சீல் வைத்தார்.