/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சித்தார்த்தன் பெட்ரோல் பங்க் திறப்பு விழா
/
சித்தார்த்தன் பெட்ரோல் பங்க் திறப்பு விழா
ADDED : ஏப் 02, 2025 05:54 AM

சிதம்பரம் : உளுந்துார்பேட்டை-வேப்பூர் தேசிய நெடுஞ்சாலை, பாலி என்ற இடத்தில் 'பி.பி.கே. சித்தார்த்தன் எரிபொருள் பூங்கா' என்ற பெயரில், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடந்தது.
உரிமையாளர் சித்தார்த்தன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் காங்., முன்னாள் மாநில தலைவர் அழகிரி பெட்ரோல் பங்கை திறந்து வைத்தார். விருத்தாசலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இந்தியன் ஆயில் கள்ளக்குறிச்சி வட்டார விற்பனை மேலாளர் சுரேஷ் விற்பனை அலுவலகத்தை திறந்து வைத்தார்.
கடலுார் தெற்கு மாவட்ட காங்., தலைவர் செந்தில்நாதன், கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., தலைவர் ஜெய்கணேஷ், சுபம் கேஸ் பங்குதாரர் புகழேந்தி, பேராசிரியர் அருள், மகப்பேறு டாக்டர் தியாகவதி சித்தார்த்தன் குத்துவிளக்கேற்றினர்.
டாக்டர் செந்தில்வேலன், காண்ட்ராக்டர் சண்முகசுந்தரம். விவசாய சங்க தலைவர் இளங்கீரன், ஜெயச்சந்திரன், வெங்கடேசன், குமார், சுந்தர்ராஜன், ரவிச்சந்திரன், ஆசிரியர் பாரி, ராஜாராம், சாம்பமூர்த்தி, செழியன், தனசேகரன், ராஜேந்திரன், காஸ் ஏெஜன்சி உரிமையாளர்கள் சந்திரன், காந்தி, ராமகிருஷ்ணன், ஜெமினி ராதா, இமயராஜ், சம்பந்தமூர்த்தி, வைத்தியநாத சாமி, வேங்கடகிரி, சரவணன், குணசேகரன், செல்வம், பகவத்சிங், சேரன், சிவசக்தியராஜா, பகவத்சிங், வேல்முருகன், பார்த்திபன், சம்பத், வெங்கடரமணி, அன்பரசன், நாராயணசாமி, அருள், மாறன், சசிக்குமார், அஞ்சம்மாள், இந்திரா, டாக்டர் பிரசாந்த், மனோரட்சன், சவிதா, நுாதனா, நிதர்சன் பங்கேற்றனர்.

