sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி

/

ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி

ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி

ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி


ADDED : ஜன 14, 2025 07:32 AM

Google News

ADDED : ஜன 14, 2025 07:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் செயின்ட்பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ.பள்ளியில் இண்ட்ர் ஸ்கூல் ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கம், மாவட்ட ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷனுடன் இணைந்து பண்ருட்டி கிருஷ்ணா ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் செயின்ட்பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ.பள்ளியில் இண்டர்ஸ்கூல் ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

நகராட்சிசேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக சாத்திப்பட்டு சாலையில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியை பள்ளி தாளாளர் கிருபாகரன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏ.பி.கே.டிஜிட்டல் பிரகாஷ், சதிஷ்குமார், காளிதாஸ், மோகன், மணிகண்டன், சேதுராமன், கதிரவன் ராஜ்குமார், கார்த்தி ஆகியோர் செய்தனர்.






      Dinamalar
      Follow us