sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோவிலுக்குள் புகுந்த பாம்பு

/

கோவிலுக்குள் புகுந்த பாம்பு

கோவிலுக்குள் புகுந்த பாம்பு

கோவிலுக்குள் புகுந்த பாம்பு


ADDED : ஜன 27, 2025 06:19 AM

Google News

ADDED : ஜன 27, 2025 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்; பெண்ணாடத்தில் கோவிலுக்குள் புகுந்த சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டு வன பகுதியில் விட்டனர்.

பெண்ணாடம் மேற்குரத வீதி, பிள்ளையார் கோவிலில் நேற்று மாலை 4:00 மணியளவில் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. இதையறிந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்து ஓடினர். தகவலறிந்து மாலை 4:30 மணியளவில் வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் பாம்பை மீட்டு வனப் பகுதியில் விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us