ADDED : மார் 08, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: மகன் மாயமானது குறித்து தாய் போலீசில் புகார் அளித்தார்
குள்ளஞ்சாவடி, அனந்தபேட்டை, போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் பழனி மகன் ரஞ்சித்குமார், 21. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் தெரியாவில்லை.
தாய் ஜெயலட்சுமி, 40; புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து மாயமான வாலிபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

