ADDED : ஏப் 05, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் சிறப்பாக பணி செய்த போலீசாருக்கு எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
கடலுார் பீச் ரோடு சந்திப்பில் மழையின் போது, போக்குவரத்து பிரிவு போலீசார் மரிய சார்லஸ், ஜெகதீசன் இருவரும் சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர். மழையை பொருட்படுத்தாமல் பணி செய்த இவர்களை எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

