/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் அட்சய திரிதியை சிறப்பு விற்பனை
/
ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் அட்சய திரிதியை சிறப்பு விற்பனை
ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் அட்சய திரிதியை சிறப்பு விற்பனை
ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் அட்சய திரிதியை சிறப்பு விற்பனை
ADDED : ஏப் 28, 2025 05:57 AM
கடலுார் : கடலுார், ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் அட்சய திரிதியை சிறப்பு விற்பனை வரும் 30ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து ஜூவல்லரி உரிமையாளர்கள் ஆனந்தகுமார், விஜயகுமார், அரிஹந்த், சித்தார்த் கூறியதாவது:
வணிகத்தில் நேர்மை, வடிவமைப்பில் நேர்த்தி, வரவேற்பில் நேசம் என்ற கொள்கையுடன் கடலுார் பாடலீஸ்வரர் கோவில் அருகிலுள்ள சன்னதி தெருவில் ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரி இயங்கி வருகிறது. இது நகை விற்பனையில் மக்களின் நம்பிக்கைக்கு உரிய கடையாக உள்ளது.
இங்கு, அட்சய திரிதியை சிறப்பு விற்பனை வரும் 30ம் தேதி காலை 6:30 மணிக்கு துவங்குகிறது. அனைத்து நகைகளும் ஆறு இலக்க (HUID) முத்திரையுடன், முறையான ரசீதுடன் வழங்கப்படுகிறது.
அட்சய திரிதியை முன்னிட்டு புத்தம் புது டிசைன்கள் விற்பனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. கடையின் உட்புறமே பாதுகாப்பான பார்க்கிங் வசதி உள்ளது. தரமான நகைகளை நியாயமான விலையில், அட்சய திரிதியை நாளில் வாங்கி பயன்பெறலாம்' என்றனர்.