sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சிறப்பு ேஹாமம்

/

லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சிறப்பு ேஹாமம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சிறப்பு ேஹாமம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சிறப்பு ேஹாமம்


ADDED : மே 10, 2025 01:33 AM

Google News

ADDED : மே 10, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி முன்னிட்டு நாளை சிறப்பு ஹோமம் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்மர் ஜெயந்தி முன்னிட்டு நாளை (11ம் தேதி) காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து தங்க கவசம், புஷ்ப அலங்காரம் செய்யப்படுகிறது.

9:00 மணிக்கு வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் யாக சாலையில் எழுந்தருளுகிறார். 10:00 மணிக்கு நரசிம்ம சுதர்சன தன்வந்திரி ஹோமம், 12:00 மணிக்கு வசுத்தரா ஹோமம், 12:30மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

தொடர்ந்து கலச நீரைக்கொண்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமலிங்கம், தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us