/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனிஷ்க் ஜூவல்லரியில் சிறப்பு சலுகை அறிமுகம்
/
தனிஷ்க் ஜூவல்லரியில் சிறப்பு சலுகை அறிமுகம்
ADDED : ஜூன் 14, 2025 11:30 PM

கடலுார் : கடலுார் தனிஷ்க் ஜூவல்லரியில் பழைய தங்கத்தை கொடுத்து புதிய தங்கத்தை மாற்ற சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கடலுார் தனிஷ்க் பங்குதாரர் அருண் கூறியதாவது:
தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் மிகப் பிரபலமான கடலுார் தனிஷ்க், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் பழைய தங்கத்தை கொடுத்து, புதிய தனிஷ்க் நகைகள் வாங்கும்போது, பழைய தங்கத்தின் மதிப்பில் 2 கேரட் வரை கூடுதல் மதிப்பை கொடுக்கிறது.
இந்த சிறப்புச் சலுகை வரும் 30ம் தேதி வரை மட்டுமே உண்டு. தனிஷ்க் அல்லாத நகைக்கடைகளில் வாங்கிய பழைய தங்க நகைக்கும் இச்சலுகை பொருந்தும். வெளிப்படையான காரட் மீட்டர் மூலம் தங்கத்தின் துாய்மை பரிசோதிக்கப்பட்டு, சிறந்த மதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பழைய நகைகளை நவீன தனிஷ்க் வடிவமைப்புகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.