sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சித்தருக்கு சிறப்பு பூஜை

/

சித்தருக்கு சிறப்பு பூஜை

சித்தருக்கு சிறப்பு பூஜை

சித்தருக்கு சிறப்பு பூஜை


ADDED : மார் 30, 2025 04:36 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.

சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தை சுவாமி சித்தருக்கு பங்குனி மாத அமாவாசையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு ேஹாம பூஜைகள் நடந்தது. 12:30 மணிக்கு மகா பூர்ணாகுதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து குழந்தை சுவாமி சித்தருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மதியம்1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, பக்தர்களுக்கு அமுது படைத்தல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேப் போன்று, நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர் பச்சகேந்திர சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us