ADDED : செப் 15, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்றிரவு 7:00 மணிக்கு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.