/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி ஸ்கொயர் மாலில் விளையாட்டு போட்டி
/
வி ஸ்கொயர் மாலில் விளையாட்டு போட்டி
ADDED : ஜன 18, 2025 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் வி ஸ்கொயர் மாலில் பொங்கல் விளையாட்டு போட்டி நடந்தது.
கடலுார் வி ஸ்கொயர் மாலில், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், முன்னணி நிறுவனங்களின் ஓட்டல்கள், ஆடையகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
மால் வளாகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி விளையாட்டுப் போட்டி நடந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள், பெரியவர்களுக்கு மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், இயக்குனர் சரவணன் ஆகியோர் பரிசு வழங்கினர்.