
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் பள்ளியில் விளையாட்டு போட்டிகளை சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்தார்.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், கருணாநிதி நுாற்றாண்டு விளையாட்டு போட்டி நடந்தது. துவக்க நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் தேவனாதன் வரவேற்றார். சேர்மன் ஜெயந்தி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன், கவுன்சிலர் செல்வகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள் அருணசிந்துஜா, ஆரோக்கிய சுந்தர்ராஜ் கலந்து கொண்டனர்.

