/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில அளவிலான கிக்பாக்சிங் போட்டி எஸ்.டி., சீயோன் பள்ளி முதல் இடம்
/
மாநில அளவிலான கிக்பாக்சிங் போட்டி எஸ்.டி., சீயோன் பள்ளி முதல் இடம்
மாநில அளவிலான கிக்பாக்சிங் போட்டி எஸ்.டி., சீயோன் பள்ளி முதல் இடம்
மாநில அளவிலான கிக்பாக்சிங் போட்டி எஸ்.டி., சீயோன் பள்ளி முதல் இடம்
ADDED : மே 14, 2025 11:35 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் பள்ளியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள உடற்கல்வியியல் பல்கலைக்கழக ஸ்டேடியத்தில் தமிழ்நாடு அமைச்சூர் கிக்பாக்சிங் சங்கம் சார்பில் நடந்த போட்டியில், கடலுார் மாவட்ட வீரு கிக் பாக்சிங்க் சங்க தலைவர் சென்சாய் ரங்கநாதன் தலைமையில் எஸ்.டி.சீயோன் பள்ளி மாணவர் புவனேஸ்வரன் 40 கிலோ எடை பிரிவில் முதல் பரிசு பெற்றார், மாணவர் பவித்ரன் மூன்றாம் பரிசு பெற்றனர்.
மாணவர்களை பள்ளி தாளாளர் சாமுவேல்சுஜின், நிர்வாக இயக்குனர் தீபாசுஜின் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் மணிமாறன், சவுந்தரராஜன், லோகநாதன், வீரு கிக்பாக்சிங்க் தலைவர் சென்சாய்ரங்கநாதன், மாவட்ட செயலாளர் கண்ணன், சத்யராஜ், பிரத்தியூனன், ரவிக்குமார் ஆகியோர் பாராட்டினர்.