/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெரியகாட்டுப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
பெரியகாட்டுப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பெரியகாட்டுப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பெரியகாட்டுப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : ஆக 07, 2025 02:33 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுபாளையம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை எம்.எல்.ஏ.,சபா ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
முகாமில் கீழிருப்பு, தாழம்பட்டு, பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மனுக்களை வழங்கினர்.
முகாமை எம்.எல்.ஏ.,சபா ராஜேந்திரன் துவக்கி வைத்தார். இதில் பி.டி.ஓ.,க்கள், மீராகோமதி,பாபு, தாசில்தார் பிரகாஷ், டாக்டர் அறிவொளி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், வேளாண்மைத் துறை அலுவலர் பார்த்தசாரதி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, தொழிலாளர் நலத்துறை அலுவலர் பத்மாகுமரேசன், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி, ஒன்றிய அவைத் தலைவர் ராஜா, மாவட்டப் பிரதிநிதி ஆடலரசன், ஊராட்சிசெயலாளர்கள் நந்தகோபால், ராஜவேல், சுப்பையன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.