/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..
/
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..
ADDED : ஆக 15, 2025 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
நகராட்சி சேர்மன் செந்தில்குமார் முகாமை துவக்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கினார். பின், முகாமை ஆய்வு செய்து, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கமிஷனர் மல்லிகா, இன்ஜினியர் சுரேஷ், கவுன்சிலர்கள் வெங்கடேசன், அப்பு சந்திரசேகரன், அறிவழகன், சுதாகர், கல்பனா சண்முகம், நகர துணை செயலாளர் இளங்கோவன், நகர பொருளாளர் கருணாகரன், இளைஞரணி அமைப்பாளர் அருள், ரமேஷ் பங்கேற்றனர். முகாமில், 25, 26 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.