/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில கபடி போட்டி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
மாநில கபடி போட்டி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 26, 2025 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் உண்ணாமலைசெட்டி சாவடியில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இப்போட்டியில் கடலுார், திருவண்ணாமலை, புதுச்சேரி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40 அணிகள் பங்கேற்றுள்ளன.
நிகழ்ச்சியில் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், கபடி கழக செயலாளர் சேவியர், பொருளாளர் அருள், தலைவர் பஞ்சாயுதம், மேலாளர் ஜேம்ஸ் வில்லியம், ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.