ADDED : அக் 28, 2024 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை மாணவர் சங்கத்தின் துவக்க விழா மற்றும் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது.
துறைத் தலைவர் அரவிந்த் பாபு வரவேற்றார். அறிவியல் புல முதல்வர் ஸ்ரீராம் தலைமையுரையாற்றினார். பல்கலைக் கழக துணை வேந்தர் கதிரேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
மாணவர் சங்க தலைவர் முகிலன் நன்றி கூறினார்.