sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

18 மணி நேரம் போராடி மாணவர் உடல் மீட்பு

/

18 மணி நேரம் போராடி மாணவர் உடல் மீட்பு

18 மணி நேரம் போராடி மாணவர் உடல் மீட்பு

18 மணி நேரம் போராடி மாணவர் உடல் மீட்பு


ADDED : டிச 07, 2024 07:26 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அடுத்த கோண்டூர் பெரிய தெருவை சேர்ந்த குரு மகன் கதிர்,17; கடலுார் அரசு ஐ.டி.ஐ., யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை ஐ.டி.ஐ.,க்கு சென்ற கதிர், தனது நண்பர்கள் 5 பேருடன் நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டு பகுதியில் உள்ள குளத்தில் குளித்தார்.

அப்போது, கதிர் தண்ணீரில் மூழ்கினார். தகவலின்பேரில், நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பேரீடர் மீட்பு குழுவினர், அன்று மதியம் 1:00 மணியில் இருந்து நேற்று காலை 7:00 மணி வரையில், 18 மணி நேரம் போராடி கதிரின் உடலை சடலமாக மீட்டனர்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us