sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

/

சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


ADDED : பிப் 03, 2024 07:22 AM

Google News

ADDED : பிப் 03, 2024 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி சப் இன்ஸ்பெக்டராக மகேஷ் நேற்று பொறுப்பேற்றார்.

புவனகிரி சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஆனந்தகுமார் கடலுார் முதுநகர் சப்-இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். ஊ.மங்கலம் சப்--இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மகேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு நேற்று புவனகிரி சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு, இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கருணாநிதி மற்றும் போலீசார் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து கூறினர்.






      Dinamalar
      Follow us