sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலையில் திடீர் பள்ளம்: திட்டக்குடியில் பரபரப்பு

/

சாலையில் திடீர் பள்ளம்: திட்டக்குடியில் பரபரப்பு

சாலையில் திடீர் பள்ளம்: திட்டக்குடியில் பரபரப்பு

சாலையில் திடீர் பள்ளம்: திட்டக்குடியில் பரபரப்பு


ADDED : ஆக 10, 2025 02:49 AM

Google News

ADDED : ஆக 10, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடி அருகே சாலையின் நடுவில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி - வையங்குடி சாலையில் ஏராளமான பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.

இச்சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் இருந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன் சாலை சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணியளவில் பெய்த கனமழை காரணமாக கொட்டாரம் - வையங்குடி இடையே சாலையின் நடுவில் 3 ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், பொது மக்கள் அச்சமடைந்தனர்.






      Dinamalar
      Follow us