sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கரும்பு வயல் எரிந்து சேதம்

/

கரும்பு வயல் எரிந்து சேதம்

கரும்பு வயல் எரிந்து சேதம்

கரும்பு வயல் எரிந்து சேதம்


ADDED : அக் 30, 2025 06:57 AM

Google News

ADDED : அக் 30, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம், 58; இவர் அதே பகுதியில் நான்கரை ஏக்கரில் கரும்பு பயிர் செய்திருந்தார்.

நேற்று மாலை 5:00 மணியளவில் கரும்பு வயல் வழியே சென்ற மின்கம்பி காற்றில் ஒன்றோடொன்று உரசியதால் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதுபற்றி தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.






      Dinamalar
      Follow us