sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதைவழித்தட மின்பாதைக்கு ஆய்வு

/

புதைவழித்தட மின்பாதைக்கு ஆய்வு

புதைவழித்தட மின்பாதைக்கு ஆய்வு

புதைவழித்தட மின்பாதைக்கு ஆய்வு


ADDED : பிப் 20, 2024 03:01 AM

Google News

ADDED : பிப் 20, 2024 03:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டியில் தேரோட்டத்தின்போது மின்துண்டிப்பை தவிர்க்க, புதைவழித்தட மின்பாதை அமைக்க, ஆய்வு செய்யப்பட்டது.

பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டத்தின்போது, காந்தி சாலை, ராஜாஜி சாலை பகுதிகளில் மின விநியோகம் நிறுத்தப்பட்டு தோராட்டம் முடிந்த பின், மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மின் விநியோகம் நாள் முழுவதும் துண்டிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க, அப்பகுதியில் புதைவட மின் கேபிள்கள் பதிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து, மின்வாரியம் சார்பில் 33 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இப்பகுதியில் புதைவழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, மின்துறை செயற்பொறியாளர் ராமசந்திரன் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் சத்தியநாராயணன், சிவக்குமார் , உதவி பொறியாளர்கள் ராம்குமார், பிரகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us