நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டிச் சென்ற வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
விருத்தாசலம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார், பாலக்கரை ரவுண்டானாவில் நேற்று மாலை வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ெஹல்மெட் அணிந்து பைக், மொபட்டில் வந்த வாகன ஓட்டிகளை பாராட்டி, இனிப்பு வழங்கப்பட்டது. மற்ற வாகன ஓட்டிகளுக்குஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

