நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : அமாவாசையொட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணியளவில் உற்சவ மூர்த்தி எழுந்தருளி, கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், அலங்கரித்த ஊஞ்சலில் அம்மனுக்கு தாலாட்டு வைபம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.