நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ. ஊ), மோகன்ராஜ் நேற்று பொறுப்பேற்றார்.
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ. ஊ), மோகன்ராஜ் நேற்று பொறுப்பேற்றார். கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய பாலக்கிருஷ்ணன், ஸ்ரீமுஷ்ணத்திற்கு மாற்றப்பட்டார்.
அதையடுத்து, குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பணியாற்றிய மோகன் ராஜ், கீரப்பாளையத்திற்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.