
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், புதிய பி.டி.ஓ., வாக ராஜசேகரன் நேற்று பொறுப்பேற்றார்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பி.டி.ஓ., வாக இருந்த விஜயா, கடலுார் ஊராட்சிகளின் உதவி இயக்குநர்அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், காட்டுமன்னார்கோவில் கிராம ஊராட்சி பி.டி.ஓ., ராஜசேகரன் நியமிக்கப்பட்டு, பரங்கிப்பேட்டை பி.டி.ஓ., வாக நேற்று பொறுப்பேற்றார்.அவருக்கு, கிராம ஊராட்சி பி.டி.ஓ., சதீஷ்குமார், துணை பி.டி.ஓ., நித்யா மற்றும் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.