
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்
குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பிருந்தா ராமநத்தத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மங்கலம்பேட்டையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாண்டிச்செல்வி குள்ளஞ்சாவடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.