
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பாஸ்கரன் பொறுப்பேற்றுக் கொ ண்டார்.
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த வேலுமணி நெல்லிக்குப்பத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பண்ருட்டி இன்ஸ்பெக்டராக பாஸ்கரன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.