ADDED : ஜூன் 13, 2026 05:08 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் இன்ஸ்பெக்டராக பாபு நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பணிமாறுதல் பெற்றார்.
அதைத்தொடர்ந்து, கிள்ளை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாபு, நேற்று விருத்தாசலம் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு, போலீசார், உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
