தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


UPDATED : அக் 15, 2026 03:54 PM

ADDED : அக் 15, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 03:54 PM ADDED : அக் 15, 2026 03:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: கீரப்பாளையம் பி.டி.ஓ., வாக பார்த்திபன் பொறுப்பேற்றார்.கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாகஆனந்தன், பரங்கிப்பேட்டைக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு பதில், கடலுார் பார்த்திபன்,கீரப்பாளையம் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பொறுப்பேற்றார். அவருக்கு, ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us