/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்
/
தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்
ADDED : டிச 23, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில், டாக்டர்கள் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் எம்.ஆர்.பி., மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும்.
சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை சுகாதார துறை முழுமையாக நடத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, மாவட்ட தலைவர் சசிகுமார், பொருளாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.