நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த சொரத்துார் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் மகன் சங்கர், 24. இவர் குடும்ப பிரச்னை காரணாக நேற்று முன்தினம் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.