நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : வேலைக்கு செல்லவில்லை என, தாய் திட்டியதால் மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெண்ணாடம் அடுத்த கொத்தட்டையை சேர்ந்தவர் மணி மகன் அஜித்குமார், 23; இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். நேற்று முன்திதினம், இவரது தாய், திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த அஜித்குமார், குடிபோதையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.