/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தஞ்சை மாணவர்கள் விருதையில் பயிற்சி
/
தஞ்சை மாணவர்கள் விருதையில் பயிற்சி
ADDED : மார் 21, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : தஞ்சாவூர் வேளாண் மாணவர்கள், விருத்தாசலத்தில் தங்கி வேளாண் பணி அனுபவ பயிற்சி பெற்றனர்.
தஞ்சாவூர் டாக்டர் எம்.எஸ்., சுவாமிநாதன் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.
அதன்படி, வயல்களில் பூச்சி பாதிப்புகள் கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து வேளாண் மாணவர்கள் லோகேஸ்வரன், முகேஷ், கோமதி, நவீன்குமார், நைஜில் ஜேசன், பரந்தாமன், பிரவின்குமார், ராகுல்பாதி, சேதுபதி, சச்சின், சந்தோஷ், மற்றொரு சந்தோஷ் உடனிருந்தனர்.